அன்புடன் பிரசாந்த் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அன்புடன் பிரசாந்த் |
இடம் | : கொடைக்கானல் |
பிறந்த தேதி | : 12-Jan-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 7 |
எல்லாம் ஒரு அனுபவம்தான் எனது வாழ்க்கையில்.....எனது படிப்பும் செய்யும் வேலைகளும் அதுதான்.....
யாமம் பேசும் மௌனம்...
இரு மனமெங்கும் சதிராட்டம்
மனக்கூச்சல் மேவி
உயிர் துள்ளி நீந்தும்...
நான் நீயென
யாருமில்லை
உடல்கள் தொலைந்தன..
ஒரு நதி,
ஒரு புலை,
ஒரு இருள்,
கலந்தே உயிர் தோன்றுதே...!
இன்றுதான் எண்ணினேன்..
அவளின்
அகத்தை
அருகில்
இருந்த
என்னிடம்
கொடுத்ததை
எண்ணி..
சற்றே அறிந்தேன்
அவள் என்
உள்ளத்தில்
புகுந்து
விட்டால் ..
இனி
என்
இல்லத்தில்
குடியேறத்தான்
இந்த
இருமண விழா ...
நேரம் கடந்தது..
அது ஒரு
இரவின்
வருகை நேரம்
வெளிச்சமறியாத
விழிகள் ...
மௌனமாக பேசும்
இரவு பொழுது அது ...
உறவுகள் அன்று
உறங்கியதும்
தன்னை
அவனிடம்
ஒப்படைக்கும்
ஒரு நாள் இரவு
இருவரின் முதலிரவு...
இன்றுதான் அவளுக்கு
புரிந்தது ...
அவள் கற்பை களவாடிய
கள்வன் அவன்.
அவன் என்
கரு ''ப்பை''
உருவாக
காத்திருக்கிறான்...
தன் மழலை
வருகைக்காக...
இன்ற
இன்றுதான் எண்ணினேன்..
அவளின்
அகத்தை
அருகில்
இருந்த
என்னிடம்
கொடுத்ததை
எண்ணி..
சற்றே அறிந்தேன்
அவள் என்
உள்ளத்தில்
புகுந்து
விட்டால் ..
இனி
என்
இல்லத்தில்
குடியேறத்தான்
இந்த
இருமண விழா ...
நேரம் கடந்தது..
அது ஒரு
இரவின்
வருகை நேரம்
வெளிச்சமறியாத
விழிகள் ...
மௌனமாக பேசும்
இரவு பொழுது அது ...
உறவுகள் அன்று
உறங்கியதும்
தன்னை
அவனிடம்
ஒப்படைக்கும்
ஒரு நாள் இரவு
இருவரின் முதலிரவு...
இன்றுதான் அவளுக்கு
புரிந்தது ...
அவள் கற்பை களவாடிய
கள்வன் அவன்.
அவன் என்
கரு ''ப்பை''
உருவாக
காத்திருக்கிறான்...
தன் மழலை
வருகைக்காக...
இன்ற
மெல்ல
மெல்ல
இருட்டிய
எனது
கண்கள் ,
வெளிச்சம்
பெற
காத்திருக்கிறது...
இந்த
அனார்கலியை
கண்டு....
உன்னை மறந்து...
என்னை மறந்து...
உடையின்றி...
உணர்வை...
உண்மையுடன்...
உன்னிடம் ...
பூர்விப்பதுதான்...
நான் கொண்ட..
காதல்...
எனது பெயர் தனம்
நான் ஒரு இயந்திரம்
பொய்யான உலகமே...!
இதை கேள்.
நான் என்பதை மறந்து !
என்னையே நான் இழந்து !
அலைந்து, திரிந்து,அமர்ந்து !
பலரும் என்னை கண்டு வியந்து !
பல பொய்களை கூறி
பல படிகளை ஏறி
இன்று உந்தன் முன்
ஒரு நிராயுத பாணியாக
நிற்கிறேனே...
என்னை தெரியவில்லையா உனக்கு?
பொய்களை நிஜங்களாக்கும் வித்தகம்
தெரிந்தவன் நான்
என்னை பழுது பார்க்கும்
இயந்திரம் கோடி கோடியாய்
பதுக்கிகிறது பணத்தை ...
என்னை இயந்திரமாய் கொண்டு....
எனது பெயர் தனம்
நான் ஒரு இயந்திரம்...
உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!
என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!
உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!
உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!
இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!
ஒரு போதும் அது நிகழாது
அது ஒரு மாயை ,கனவு
அது உண்மையுமில்லை
அது ஒரு அனுமானம்
அது ஒரு மனநிலை
அவ்வளவே!
பாலுணர்வு விழித்து கொள்கிற
அந்த நாளி
அதுவும் தன்னை
தயார்படுத்தி கொள்கிறது..
அது பேதம் பார்க்கிறது..
நிறம்,இனம்,மதம்,சாதி
பொருள் என இந்நிலையிலும்
அது தன்னை தூய்மை படுத்தி
கொள்கிறது..
உடமை பேணி கர்வம் கொள்கிறது
அதன் மீதான சந்தேகம்
கொஞ்சம் கொஞ்சமாக
எழ ,ஆமாம்
அது ஒரு போலி..
சரிதான் அது இதுவல்ல
ஒரு போதும் அது நிகழாது
அது ஒரு மாயை கனவு
அது உண்மையில்லை
அது ஒரு அனுமானம்
அது ஒரு மனநிலை
அவ்வளவேதான் காதல்....